29 Replies to “11 வயது சிறுமி வயிற்றில் குழந்தை – தொடரும் கொடுமைகள் | Simple Ah Sollu”

 1. For more such videos subscribe to the link https://goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

 2. Calling "AntiAbortion" as "Anti-Women" is the biggest lie liberal media like yours propagate. If you are pro-abortion for extreme cases (such as the unfortunate incident as rape), then you can safely decalre that you are all for murdering human beings in the stomach. No matter the age, human being is a human being. Both abortion and euthanasia are anti-life. If you are truly concerned about life, you will help those who are suffering and who are at the difficult end of life, and not kill them. Ending a human life in stomach is worse than a difficult life on earth. and guess what, you don't have authority to kill any baby. baby has is its own DNA = a complete human being. It is not a lump of cell but a fetus and a human being.
  Grow up and celebrate life. stop rape. stop abortion. Abortion is not the solution to rape.

 3. அன்பு தம்பிக்கு , உங்கள் நிகழ்ச்சி நல்லம்தான். ஒரு தகவல் உங்களிடம் கூறவேண்டும். நீங்கள் தமிழ் கதைக்கும் வேகம் ' கர்ண கடுகதி ' ஆக உள்ளது……………………….உங்கள் தமிழ்நாட்டு 8 கோடி பேருக்குமே விளங்கிக்கொள்ள முடிகிறதோ அறியேன்!!!!!!!. தமிழ் நாட்டு மக்களை விட மேலும் ஒரு 4 கோடி தமிழ் பேசும் இனம் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் உங்கள் விரைவு தமிழுடன் எப்படி தங்கள் மூளையை 100 மீட்டர் வேகம் ஓடி கிரகித்துக்கொள்ள முடியும் என்பதனை சிறிது சிந்தித்து , இனி வர இருக்கும் நிகழ்ச்சிகளில் கவனம் எடுத்து, 30 – 50 மீட்டர் வேகத்துடன் தமிழ் பேசவும். தயவாக குறை எண்ணற்க !!!!!!!!!. மேலும் ஒன்று என்னவெனில் பல நாடுகளில் வதியும் தமிழர்களும் ஒரே மாதிரி தமிழ் பேசுவதில்லை …………..நாட்டுக்கு நாடு வேறுபடும். நீங்கள் மெது வேகத்தில் பேசினால்தான் வேற்று நாட்டு தமிழர் உங்கள் கருத்துக்களை கிரகித்து கொள்ள முடியும். நன்றிகள் பல……………………!!!!!!!!!!!!

 4. The society has end up brutally women doubting her own family men on her child's safety. What else is safe than family… Now the mother of any girl child has become more of a 24*7 guard for any child.. Damn this era. No safe for women and children 😞

 5. what will be the solution for this incident? how can we stop these sort of incident? what making people to do so? anyone having a better solution, simply hanging them is not the right solution we use to address the incident only but the better solution should be done these kinds of case

 6. குழந்தைகள் எதிர்த்த அவங்களை ஈஸியா அட்டாக் பண்ணிடலாம்

 7. For my friend family suffer from fake cases , varathajani kodumi,koli miratal by that girl side and they r asking 50 r 30 lakhs without any reason ,they r brave and tell to that family now a days Indian court support only ladies & girls if u give money v will return the cases, because in India female laws only there ,v always say equality but no equal rights is there,if u speak about girls v get more views , analysis the India ,rape is happen to small boys also and minimum 80% fake cases to boys some of them r sucide of fake cases…pls support and help men also…….

 8. ஆணுக்கு நிகராக எல்லாவகையிலும் ஆதிக்கத்தை பெண் செலுத்தும் வரை இது போன்ற செயல் ஒழியாது

 9. Bro nega ea pengalku eathirana sollriga aangalin vakkra saiyal sollalame. Eanna anga aangalin mirugathanam thana karanam

 10. Sir any one believe Supreme Court………. please close the court…….. how many days to take punishment any political talk that never be changed in India…… when will happen in Dubai Punishment in India….. 2050 I think so🤔🤔

 11. நீங்கள் கூறும் அனைத்தும் சரி. அனைத்தும் சிறுவர்கள் வாழ்வை சீரழிக்கும் செயல்.

  ஆனால் திலகவதி ஆகாஷ் சம்பவம் தவறு. அவர்கள் இருவரும் பள்ளியில் காதலித்துள்ளனர். கல்லூரி சென்ற திலகவதி ஆகாஷை தவிர்த்துள்ளார் எனவே பழிவாங்க நடந்த கொலை அது. படிக்கும் வயதில் காதல் கத்தரிக்காய் எல்லாம் தேவையா.. பெற்றோர்கள் யாராவது இவ்வாறு காட்டும் நாடகங்களையும் படங்களையும் எதிர்த்து போராடி உள்ளனரா..!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *